Smith the record holder

img

சாதனையில் சரித்திரம் படைத்த ஸ்மித்

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்மித் நடப்பு சீசன் ஆஷஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது  மட்டுமல்லாமல், தொடர்ச்சியாக ஆஷஸ் 10 இன்னிங்ஸில் 1251 ரன்கள் குவித்து பிராட் மேனின் (1236 ரன்கள்) 71 ஆண்டுகால சாதனை யைத் தகர்த்தார்.